ஆவின் பால் ஏன்.. தண்ணியாக இருக்கிறது.. அடித்து பிடித்த காட்சிகள்..! கையும் களவுமாக சிக்கினார் Sep 02, 2024 981 மதுரை ஆவினுக்கு அனுப்பபடும் பால் கேன்களில் தண்ணீரை கலப்படம் செய்து ஆவினில் தொடரும் மோசடி குறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ...